சீன-அசர்பேஜென் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவு
2022-04-02 14:51:45

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், அசர்பேஜென் அரசுத் தலைவர் அலியேஃபும் ஏப்ரல் 2ஆம் நாள்,  ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பி, இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.

இரு நாட்டுறவு வளர்ச்சியில் நான் உயர்வாக கவனம் செலுத்துகிறேன். அல்யேஃபுடன் இணைந்து, இரு நாட்டுறவையும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளையும் முன்னேற்ற விரும்புகிறேன் என்று ஷி ச்சின்பிங் கூறினார்.