பாகிஸ்தான் தலைமை அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு
2022-04-03 15:56:25

பாகிஸ்தான் எதிர் கட்சி முன்வைத்த தலைமை அமைச்சர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அந்நாட்டின் நாடாளுமன்றம் ஏப்ரல் 3ஆம் நாள் காலை 11:30மணியில் வாக்கெடுப்பை நடத்தியது. இம்ரான் கானின் தலைமை அமைச்சர் பதவி நீடிக்குமா இல்லையா வாக்கெடுப்பின் முடிவு தீர்மானிக்கும்.

விதியின்படி, நாடாளுமன்றத்தில் பாதியளவுக்கும் மேலான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால், இம்ரான் கான் தனது தலைமை அமைச்சர் பதவி விலகிவிடுவார்.