உக்ரைனுக்கு இராணுவ உதவியை அதிகரிக்க பிரிட்டன் திட்டம்
2022-04-04 18:32:37

ரஷியா மீதான தடைகளை அதிகரிப்பதோடு, உக்ரைனுக்கான இராணுவ உதவியையும் மனித நேய உதவித் திட்டத்தையும் பிரிட்டன் வலுப்படுத்தும் என்று அந்நாட்டுத் தலைமையமைச்சர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 3ஆம் நாள் தெரிவித்தார்.