ஓவியக் கண்காட்சி நடத்தும் இயந்திர மனிதன்
2022-04-06 11:19:28

இயந்திர மனிதன் ஐ-டா, பிரிட்டன் நூலகத்தில் தனது ஓவியத் திறனை வெளிப்படுத்தியது. வேனிஸ் இரட்டை ஆண்டு கண்டாட்சியில் ஆய்-டாவின் தனியார் கண்காட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.