திபெத் மக்கள் செழிப்படைய வழிவகுக்கும் யாக் எருது வளர்ப்பு
2022-04-06 11:11:35

 

திபெத்தின் நாச்சு நகரைச் சேர்ந்த ஜியாலீ மாவட்டத்தில் சிறப்பாக வளர்ந்து வரும் யாக் எருது வளர்ப்புத் தொழிலின் மூலம், கால்நடை வளர்ப்புத் துறையின் தொழில்மயமாக்க வளர்ச்சியை முன்னேற்றுவதோடு, உள்ளூர் மக்கள் வேலை வாய்ப்பு பெறவும் செழிப்டையவும் முன்னெடுத்து செல்கிறது.