யுன்னானில் விளைச்சல் தரும் அத்திப்பழங்கள்
2022-04-06 11:16:52

 

யுன்னான் மாநிலத்தின் ஹோங்ஹே ஹானி மற்றும் யீ இனத் தன்னாட்சி சோவைச் சேர்ந்த யுனான்யாங் மாவட்டத்தில், சந்தை வினியோகத்துக்காக விவசாயிகள் அத்திப்பழங்களைப் பறிக்கும் காட்சி.