48 வினாடிகளுக்குள் நூடுல்ஸ் தயார்
2022-04-07 11:12:34

48 வினாடிகளுக்குள் நூடுல்ஸ் உணவு தயார் என்பதை நம்ப முடிகிறதாசீனாவின் செங் ச்சோ நகரில் புதிதாக இயங்கி வரும் ஒரு நூடுல்ஸ் உணவகத்தில் நுண்மதி இயந்திரம் மூலம் ருசியான நூடுல்ஸ் உணவு சீக்கிரமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

படம்ICPhoto