பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகத்திலுள்ள மலர்கள்
2022-04-08 10:12:56

பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் பல்வகை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. சிவப்பு நிற சுவரின் பிண்ணனியில் இந்த அழகான காட்சி உங்களுக்காக.