ஆப்கானுக்கான மனித நேய நிதியுதவி
2022-04-10 16:40:19

3 கோடியே 20 இலட்சம் அமெரிக்க டாலர் மனித நேய நிதியுதவி, ரொக்கமாக 9ஆம் நாள் ஆப்கான் தலைநகர் காபுலுக்கு ஏற்றிச்செல்லப்பட்டுள்ளது என்று அந்நாட்டு மத்திய வங்கி 10ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கான் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, இந்நிதியுதவி, ஆப்கானுக்கான மனித நேய ரொக்க உதவியின் ஒரு பகுதியாகும்.

இந்நிதியுதவி பெறுவதற்கு முன், ஏப்ரல் 6 7 ஆகிய நாட்களில் முறையே 3 கோடியே 20 இலட்சம் அமெரிக்க டாலர் ரொக்கமாக ஆப்கான் பெற்றுள்ளது