பாகிஸ்தானுக்கான உறுதியான ஆதரவு
2022-04-11 18:48:30

ஏப்ரல் 11ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் சாவ் லிச்சியன் கூறுகையில்,

பாகிஸ்தான் அரசியல் நிலைமையில் மாற்றத்தில் சீனா கவனம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசியல் நிலைமை எப்படி மாற்றினாலும் பரவாயில்லை. பாகிஸ்தானுடனான நட்புறவு கொள்கையில் சீனா உறுதியாக ஊன்றி நிற்கும் என்றார்.