உலகில் மிக மெல்லியான கட்டிடம்
2022-04-11 16:59:03

ஏப்ரல் 11ஆம் நாள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள உலகில் மிக மெல்லியான கட்டிடம் கட்டியமைக்கப்பட முடிந்தது. இதன் உயர்வு, அகளத்தின் 24 மடங்கு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.