ஒருங்கிணைந்த தேசியச் சந்தை உருவாக்கம்:சீனா
2022-04-11 16:02:28

ஒருங்கிணைந்த தேசியச் சந்தையை உருவாக்குவது பற்றிய வழிகாட்டு முறைகளை சீன அரசு 10ஆம் நாள் வெளியிடுள்ளது.

இதனிடையில்,  உயர்ந்த செயல்திறன், சந்தை விதிகளின் அடிப்படை, நியாயமான போட்டி, திறந்ததன்மை ஆகியவை கொண்ட ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்குவதை விரைவபடுத்த வேண்டும். இதன் மூலம், உயர் தரமான சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்பு முறைக்கு வலுவான ஆதாரத்தை வழங்க முடியும் என்று வழிகாட்டு முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.