மார்ச் சீன நுகர்வோர் குறியீடு 1.5விழுக்காடு அதிகம்
2022-04-11 15:41:53

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, மார்ச் திங்கள் சீனாவின் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 1.5விழுக்காடு அதிகமாகும். இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை சீன நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் கடந்த ஆண்டைக் காட்டிலும் சராசரியாக 1.1விழுக்காடு அதிகமாகும்.