மேலாதிக்க மேற்கொண்ட அமெரிக்கா
2022-04-11 18:41:58

ரஷியாவின் மீது அமெரிக்கா பன்முகங்களிலும் மேற்கொண்ட தடை நடவடிக்கைகள் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் சாவ் லிச்சியன் 11ஆம் நாள் கூறுகையில்,

 மேலாதிக்க தகுநிலையை பேணிக்காத்து சட்டவிரோதமான நலன்களைப் பெறுவதற்கான கருவியாக அமெரிக்கா தடை நடவடிக்கைகளைப் பயன்படுத்தியுள்ளது என்றார்.

உக்ரைன் நெருக்கடி நிகழ்ந்த பிறகு, அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு நிர்பந்தங்களைக் கொடுத்து, ரஷியாவின் மீது அவைதடை நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்தது. ஆனால், தடை நடவடிக்கைகள், நிலைமையைத் தணிவுப்படுத்தவதற்குத் துணை புரியாது என்று சாவ் லிச்சியன் தெரிவித்தார்.