குவாங் சீ மாநிலத்திலுள்ள பாலத்தின் இரவு காட்சி
2022-04-11 16:57:42

சீனாவின் குவாங் சீ ச்சுவான் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் லியு ச்சோ நகரிலுள்ள பாலம் ஒன்றில் சுரங்கு தொடர்வண்டிகள் வாகனங்கள் ஒரே நேரத்தில் ஓடலாம். இப்பாலத்தின் இரவு காட்சி உங்களுக்காக.