வளர்ச்சியடைந்து வருகின்ற ஹைய்நான் மௌநா கிராமம்
2022-04-12 16:23:46

ஹைநான் மாநிலத்தின் ஷுய்மான் வட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மௌநா கிராமத்தில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேர் வாழ்கின்றனர். தனிச்சிறப்புடைய நிலவியல் நிலைமை காரணமாக, அங்குள்ள தேயிலைகள் மிகவும் சுவையானவை. கடந்த சில ஆண்டுகளாக, இக்கிராமம் லீ இனப் பண்பாடு மற்றும் வெப்ப மண்டலப் பாணியைக் கருப்பொருட்களாகக் கொண்டு, சுற்றுலா துறையைப் பெரிதும் வளர்க்கப் பாடுபட்டு வருகின்றது.