வசந்த கால சாகுபடி துவக்கம்
2022-04-12 16:29:46

வசந்த கால சாகுபடியை வரவேற்கும் விதம், ட்சிங்காய் மாநிலத்தின் கிராமங்களில் திபெத் இன மக்கள் பாரம்பரிய ஆடையை அணிந்து மாடுகள் மற்றும் இயந்திர வாகனங்களால் விளைநிலங்களை உழுவு செய்து விவசாய பணி மேற்கொண்டுள்ளனர்.