நின்ச்சு நகரில் அழகான வசந்தகால காட்சி
2022-04-13 19:06:08

ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் திங்களில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நின்ச்சு நகரில் பீச் மலர்கள், பேரிக்காய் மலர்கள், கோல் மலர்கள் முதலிய மலர்கள் நன்றாக பூத்துக் குலுங்கும். பல்வேறு மலர்கள், ஏரிகள், தோட்டங்கள் ஆகியவை, ஓர் அழகான ஓவியத்தை உருவாக்கியுள்ளன.