சொகுசான விண்வெளி கலம்
2022-04-13 15:50:31

விண்வெளி பயணக் கனவு நனவாகும்!நெப்ட்யூன் என்ற விண்வெளிப் பயணக் கலம் அண்மையில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு இறுதியில், விண்ணில் செலுத்தப்படவுள்ள இவ்விண்வெளி கலங்களின் சீட்டின் விலை, 1.2 இலட்சம் டாலரைத் தாண்டியது. இதுவரை 600 சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

படம்:ICPhoto