உள் அமைதியைத் தரும் திபெத் பணம்
2022-04-13 18:57:55

சிங் காய்-திபெத் பீடபூமி சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தில் அமைந்துள்ளது. அங்கே பனி மலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

ஏப்ரல் திங்கள், திபெத்தின் நின்ச்சு நகரில் பீச் மலர்கள் நன்றாக பூத்து குலுங்கும். பீச் மலர்கள் பனி மலைகளுடன் மிக அமைதியான அழகான காட்சிகளை உருவாக்கியுள்ளன. இக்காட்சிகள் உள் அமைதியைத் தரும்.