ஹுநான் மாநிலத்தின் அழகிய கிராமப்புற காட்சி
2022-04-14 16:39:17

வசந்தகாலத்தில் சீனாவின் ஹு நான் மாநிலத்தின் சி சிங் நகரின் சியாங் ஹுவா கிராமத்தில் வீடுகள், மலைகள், மரங்கள் குளங்கள் ஆகியவை உருவாக்கிய காட்சி மிக அருமையானது.