பீடப்பூமியில் தேனீ வளர்த்த சீனர்
2022-04-14 13:31:20


லின் ச்சு நகர், கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பீடபூமியில் அமைந்துள்ள போதிலும், இங்கு தாவரம் மற்றும் நீர்வளம் நிறைந்தவை. மார்ச் முதல் செப்டம்பர் வரை பல்வகை மலர்கள் பூத்துக் குலுங்கும் இயற்கை சூழ்நிலையால், தலைசிறந்த தேனைப் பெற முடியும். தற்போது அவர் 35 கூடுகளில் தேனீ வளர்த்து வருகிறார். இதன் மூலம், ஆண்டுமுழுவதிலும் 6 இலட்சம் யுவான் வருமானம் பெறுகிறார். அழகான இயற்கை காட்சியுடன், இனிப்பான தேனீ வளர்ப்புத் தொழிலைச் செவ்வனே வளர்ப்பது, அவரின் இலக்காகும்.