உலகில் மிக நீண்டகால ஆயுளுடைய மனிதக் குரங்கு
2022-04-14 16:41:57

ஜெர்மனியின் பெர்லின் நகரில் உலகில் மிக நீண்டகால ஆயுளுடைய ஃபாதோ என்ற மனிதக் குரங்கு தனது 65ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியது.