சிங்ஹய் ஏரி ஈர்த்த பறவைகள்
2022-04-14 16:44:12

அண்மையில் சீனாவின் சிங் ஹய் ஏரி தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டலத்தின் நிர்வாக பணியகம் இப்பகுதியில் 28 வகைகளிலான 65 ஆயிரம் பறவைகளைக் கண்டறிந்தது. இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.5 மடங்கு அதிகரித்துள்ளது.