பிரிட்டனில் சிறப்பான கலை கண்காட்சி
2022-04-15 18:23:01

உள்ளூர் நேரப்படி 2022ஆம் ஆண்டின் ஏப்ரல் 14ஆம் நாள் பிரிட்டனின் தெற்கு கென்சிங்டனில் மிகச் சிறிய அளவிலான கலை கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சி, ஏப்ரல் 15ஆம் நாள் முதல் பொது மக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.