மனிதரை ஏற்றிச்சென்ற ஷென்சோ-13 விண்கலம் திரும்பவுள்ளது
2022-04-15 18:33:10

மனிதரை ஏற்றிச்சென்ற ஷென்சோ-13 விண்கலம் திட்டமிட்டுள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி, விரைவில் விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறி, டொங்ஃபெங் தரையிறங்கு திடலுக்குத் திரும்பவுள்ளது என்று சீனாவின் மனிதரை ஏற்றிச்சென்ற விண்வெளிப் பொறியியல் பணியகம் ஏப்ரல் 14ஆம் நாள் தெரிவித்தது.

தற்போது, பல்வேறு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.