ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு : பேரழிவில் இருந்து தப்பித்த நான், அவருக்கு நேரில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்
2022-04-16 15:45:03

பாப்லோ கோர்டோவா:“உலகில் மிகப் புகழ்பெற்ற அரசுத் தலைவர்களில் ஒருவரான ஷிச்சின்பிங்கை அறிந்து கொண்ட அனுபவம் மிகவும் அற்புதமானது.”

இந்தச் சந்திப்புக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு, ஈக்வேடாரில் ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இடிபாடுகளில் சிக்கியிருந்த கோர்டோபா, அபாயமான சூழலில் தொலைபேசி மூலம் சீன உதவியுடன் கட்டியமைக்கப்பட்ட ஈக்வேடார் மீட்புதவி அமைப்பிடம் உதவி கேட்டார். மீட்கப்பட்ட பிறகு கார்டோபா உள்ளூர் பொது மீட்புதவி அமைப்பின் ஒரு பணியாளராக மாறினார். 

சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங்கின் பயணத்தை அறிந்து கொண்ட கோர்டோவா,  ஷிச்சின்பிங்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தார். 

"நான் பேசியதை அவர் மிகவும் கவனமாகக் கேட்டார் மேலும் என் கையைத் தொட்டு உணர்ந்தார். இது என்னைப் பெரிதும் மனமுருகியது."

“சீனா எங்களுக்கு அளித்த உதவிக்கு மிக்க நன்றி”என்று அவர் கூறினார்.