இந்திய அசாம் மாநிலத்தில் புயல் மழை பாதிப்பு
2022-04-18 11:38:37

இந்திய அசாம் மாநிலத்திலுள்ள பல இடங்களில் புயல் மழை பெய்தது. தற்போது குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். 7000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. குறைந்தது  41 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மீட்புத் துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அந்த மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் 17ஆம் நாள் வெளியிட்ட செய்தி கூறியது.