நடனத்தின் மூலம் துணையைத் தேர்ந்தெடுக்கும் கொக்குகள்
2022-04-18 10:49:15

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்திலுள்ள ஒரு தேசிய காட்டு விலங்கு பாதுகாப்பு மண்டலத்தில் இரண்டு கொக்குகள் கழுத்துக்களைக் குறுக்காக வைத்தன. நடனமாடுவதன் மூலம் அவை தங்களின் துணையைத் தேர்ந்தெடுகின்றன.