டோங்ரென் நகரில் சுற்றுச்சூழல் நிர்வாக மேம்பாடு
2022-04-18 10:50:24

கடந்த சில ஆண்டுகளில், குய்சோ மாநிலத்தின் டோங்ரென் நகரம், கிராமப்புறச் சுற்றுச்சூழல் நிர்வாகத்தை வலுப்படுத்தி வருகின்றது. இது வாழ்க்கைச் சூழலின் தரத்தை மேம்படுத்துவதில் பொது மக்களின் மகிழ்ச்சி உணர்வை அதிகரிக்கிறது.