கிழக்கு பகுதியிலுள்ள உரிமை பிரதேசத்தைக் கைவிடாது:உக்ரைன்
2022-04-18 10:06:55

உக்ரைன் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கி ஏப்ரல் 17ஆம் நாள் கூறுகையில், கிழக்கு பகுதியிலுள்ள உரிமை பிரதேசத்தைக் கைவிடுவதன் மூலம், ரஷியாவுடன் போர் நிறுத்தம் செய்ய உக்ரைன் செயல்படாது. வாய்ப்பு இருந்தால், ரஷியாவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும். ஆனால் ரஷியாவின் இறுதி எச்சரிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் நிராகரிக்கிறது என்று தெரிவித்தார்.