ரயில் பாலங்கள் சந்திப்பு
2022-04-19 09:55:59

பழைய ரயில் பாலம், உயர் வேகத் தொடர் வண்டிக்கான புதிய பாலம் ஆகியவை சந்திக்கும் காட்சி~ இப்புதிய பாலம், 20 ஆயிரம் டன் எடை தாங்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இடம்:ஹார்பின், சீனா

படம்:VCG