புராண கடவுள் தோற்றமாக மாறிய இந்திய குழந்தைகள்
2022-04-19 09:57:21

கொல்கத்தாவில் முக ஓவியத்தில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள், குழந்தைகளுக்கு முக ஓவியம் வரைகின்றனர். குழந்தைகள், வயிற்றுப் பிழைப்புக்காக, பழங்குடி புராணங்களின் கடவுள்களை போல் நிகழ்ச்சி அரங்கேற்றி வருகின்றனர்.

படம்VCG