தலைசிறந்த தொழில் நுட்பம் வாய்ந்த வாரணாசியின் நெசவாளர்கள்
2022-04-20 12:51:46

பல நூற்றாண்டுகளாக, வாரணாசியின் நெசவாளர்கள் தங்கள் தொழில்நுட்ப சிறப்புக்குப் புகழ் பெற்றவர்கள். வாரணாசியின் புடவைகள் குடும்பத்தின் மரபுச் செல்வமாக அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப்படுவது வழக்கம்.