பொருட்களின் விநியோகத்துக்கு ஷாங்காய் உத்தரவாதம்
2022-04-20 18:45:22

கோவிட்-19 நோய் பரவி வரும் நிலையில், பொது மக்களுக்குத் தேவையான பொருட்களின் விநியோகத்துக்கு ஷாங்காய் மாநகர் இயன்றளவில் உத்தரவாதம் செய்து வருகின்றது.