சீன மொழி கற்றுக்கொள்வது பற்றிய சிறப்பு நிகழ்ச்சி துவக்கம்
2022-04-20 15:26:54

ஐ.நாவின் சீன மொழி தினத்தை முன்னிட்டு, சீன மொழி கற்றுக்கொள்வது தொடர்பாக, சீன ஊடகக் குழுமம் தயாரித்த குரல் என்னும் சிறப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 20ஆம் நாள் ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியில், சீனாவின் மொழி பண்பாட்டு நிபுணர்கள், சீன மொழி கற்றலில் ஆர்வம் கொள்கின்ற 100 வெளிநாட்டவர்களுடன் இணைந்து, இணையம் வழியாக சீன மொழி பற்றிய கருத்துக்களைப் பரிமாற்றிக் கொள்கின்றனர்.

அத்துடன், “ஈர்ப்பு ஆற்றல் மிக்க சீன மொழி”என்னும் சீன ஊடகக் குழுமத்தின் நிகழ்ச்சியும் தொடங்கும்.