ஸ்ப்பெர்ம் திமிங்கிலம் கடலுக்குத் திரும்ப உதவி
2022-04-21 14:52:09

அண்மையில் 20மீட்டர் நீளமான ஸ்ப்பெர்ம் திமிங்கிலம் சீனாவின் நின்போ நகரிலுள்ள கடற்கரையில் சிக்கிக்கொண்டது. உள்ளூர் தீ அணைப்பு அணி உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் கூட்டு மீட்புதவியால், இந்த ஸ்ப்பெர்ம் திமிங்கிலம் கடலுக்கு வெற்றிகரமாகத் திரும்பியது.