அரிதிலும் மலர் பூக்கும் அபூர்வு காட்சி
2022-04-21 14:53:32

சீனாவின் நன்னீங் நகரிலுள்ள காட்சித்தலத்தில் சைகாஸ் ரிவோலூட்டா பூக்கள் மலரும் காட்சி நிறைய பயணிகளின் வருகையை ஈர்த்துள்ளது.