மூத்த மனிதக் குரங்கின் பிறந்த நாள் கொண்டாட்டம்
2022-04-22 10:19:54

பேல்லா எனும் மனிதக் குரங்கு, உலகளவில் மிக மூத்த சுமத்ரா மனிதக் குரங்கு என கருத்தப்படுகிறது. ஜெர்மனியின் ஒரு விலங்கியல் பூங்காவில் வாழ்கின்ற அது ஏப்ரல் 19ஆம் நாள் தனது 61ஆவது பிறந்த நாளை வரவேற்றது.