கோக்டோகே பூங்காவின் அழகான காட்சிகள்
2022-04-22 10:16:52

சின்ஜியாங்கின் அல்தாய் பகுதியிலுள்ள கோக்டோகே தேசிய சதுப்பு நில பூங்கா, வசந்தகாலத்தில் ஓவியம் போன்ற அழகான காட்சியளிக்கிறது. சதுப்பு நில விகிதம் 98.49 விழுக்காட்டை எட்டியுள்ள இப்பூங்காவில், ஏரிகள், ஆறுகள், சேற்று நிலங்கள் மற்றும் செயற்கையான சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன.