சிங் காய்-திபெத் பீடபூமி உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டமியற்றல் பணி
2022-04-23 18:53:16

சிங் காய்-திபெத் பீடபூமியின் உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டமியற்றல் பற்றிய உரையாடல் கூட்டம் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த சட்டத்தின் பெரும் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டுமென சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் லீ சான்ஷூ இக்கூட்டத்தில் உரைநிகழ்த்திய போது தெரிவித்தார்.

வரலாறு, மக்கள் மற்றும் உலகத்திற்கு  பொறுப்பேற்கும் மனப்பான்மையுடன், சிங் காய்-திபெத் பீடபூமியின் உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் இயற்றலை முன்னேற்ற வேண்டும் என்றும அவர் சுட்டிக்காட்டினார்.