சீனாவில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலைமை
2022-04-24 17:21:30

ஏப்ரல் 23ஆம் நாள் வரை சீனா முழுவதிலும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 332கோடியே 97லட்சத்து 66ஆயிரத்தை எட்டியுள்ளது.