அமெரிக்காவில் மாசுப்பாடு தீவிரமாக அதிகரிப்பு:அறிக்கை
2022-04-24 15:20:56

2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவில் "மிகவும் ஆரோக்கியமற்ற" மற்றும் "அபாயகரமான" காற்று மாசு நாட்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்நாட்டின் நுரையீரல் சங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை கூறியது.

2017ஆம் ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் மாசுப்பாட்டு நிலைமை தொடர்ந்து 23 ஆண்டுகளாக மேம்பட்டு வருகின்றது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் மோசமாக இருந்தது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.