பாரம்பரிய பண்பாட்டு அழகு
2022-04-25 10:46:34

ஏப்ரல் 24ஆம் நாள், ஷன்டொங் மாநிலத்தின் டாங்கியிங் நகரில் குழந்தைகள் கட்டு-சாயமேற்றுதல் திறன்களை அனுபவித்து, பாரம்பரிய பண்பாட்டின் அழகை உணர்ந்தனர்.