பாதுகாப்புக்கு மிக அதிகமாக செலுவு செய்த அமெரிக்கா
2022-04-25 17:10:40

ஸ்வீடனிலுள்ள ஸ்டோக்ஹோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் 25ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின் படி, 2021ஆம் ஆண்டில் உலகளாவிய பாதுகாப்பிற்கு செலவிடப்பட்ட தொகை முதன்முறையாக 2 இலட்சம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு செலவு உலகின் முதலிடத்தில் தொடர்ந்து வகிக்கின்றது. தனது செலவு, உலக பாதுகாப்பு செலவில் 40 விழுக்காடு வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.