சீனாவில் நெடுஞ்சாலையின் வளர்ச்சி
2022-04-26 18:10:28

தற்போது சீனாவில் நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 52 இலட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. உயர்வேக நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, கிராம நெடுஞ்சாலை ஆகியவை, சீன நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்கியுள்ளன என்று சீன போக்குவரத்து அமைச்சகம் 26ஆம் நாள் தெரிவித்தது.