அறிவுசார் சொத்துரிமைத் துறையில் சீனாவின் முன்னேற்றங்கள
2022-04-26 15:20:03

சீன அரசு 24ஆம் நாள் வெளியிட்ட தொடர்புடைய புள்ளிவிவரங்களின் படி, 2021ஆம் ஆண்டில் சீனாவின் சர்வதேச அறிவுசார் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து 3 ஆண்டுகளாக உலகில்  முதலிடம் வகித்துள்ளது.