உழைப்பின் மகிமையை உணரும் மாணவர்கள்
2022-04-26 10:46:32

வகுப்பறையில் மட்டுமே கற்பது கல்வி அல்ல. சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் மாணவர்கள், பருவத்துக்கேற்ப அடிக்கடி படிமுறை வயல்களில் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உழைப்பின் அருமையையும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கும் அவர்கள், வேளாண்மை அறிவுகளையும் கற்றுக்கொள்கின்றனர்.