அனாதைக் குழந்தைகளுக்கு உதவியளிப்பதில் அமெரிக்க அரசு மெத்தனம்
2022-04-27 11:32:48

கோவிட்-19 நோய் பரவலால், அமெரிக்காவில் சுமார் 2 இலட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது ஆதாரவாளர்களை இழந்துள்ளனர். அந்த அனாதைக் குழந்தைகளுக்கு உதவியளிப்பதில், அமெரிக்க அரசு மெத்தனமாகச் செயல்பட்டு வருகிறது என்று அந்நாட்டின் தி அட்லாண்டிக் இதழ் அண்மையில் குற்றம் சாட்டியுள்ளது.