வாழ்க்கையை மாற்றியுள்ள அற்புதமான புத்தாக்கம்
2022-04-29 09:57:29

கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் பல்வேறு இடங்களில் தொழிற்துறைமயமாக்க வளர்ச்சியின் மூலம், அற்புதமான புத்தாக்கம், பாரம்பரிய கிராமங்களின் தோற்றத்தையும் கிராம மக்களின் வாழ்க்கையையும் மாற்றி வருகிறது.